- வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்
- செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு
- கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
- ஆள் பாதி...ஆடை பாதி..
- சரும அழகிற்கு உதவும் வினிகர்
- பட்டு போல் பளபளப்பான கூந்தல்.... .
- ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்
- பூசணிக்காய் ஃபேஸ் பேக்
- கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு ப...
- கரு வளையங்கள் நீங்க
- கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு
- அழகான கன்னம் வேண்டுமா?
- சரும அலர்ஜியை போக்க வழிகள்
- சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்
- மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்
- சரும அழகை காக்கும் க்ரீன் டீ
- வேர்குரு மறைய வழிகள்
- கண் அழகிற்கான மேக்கப்
- கூந்தல் பராமரிப்பு
- முகத்திற்கான எளிய அழகு குறிப்புகள்
- வாட்ச் பராமரிக்கும் முறைகள்
- மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்...
- குங்குமப் பூவின் அழகு குறிப்புகள்
- கைகளுக்கு முக்கியத்தும் கொடுங்க
- இளநரையை போக்க வழிகள்
- சுருட்டை முடியை பராமரிக்க
- அழகான உதடு வேண்டுமா?
- முகத்தில் உள்ள சருமத்துளைகளை போக்க
- முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீங்க…
- தலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்
- முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரங்கள்
- அழகை காட்டும் ஆடை...
- கோடைக்கு ஏற்ற ஆடை...
- முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க ஸ்கரப்
- தலைமுறையினரை கவரும் ஹேர் டை
- எண்ணெய்ப் பசை கூந்தல் பராமரிப்பு
- கண்களின் அழகைப் பராமரிக்க
- வறண்ட கூந்தல் பொலிவு பெற வழிகள்
- கோடை கால சரும பாராமரிப்பு
- புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை குளியல்
- எப்பொழுதும் பெண்களிடம் இருக்கும் மேக்கப் பொருட்கள்...
- கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்
- சரும பராமரிப்பில் விளக்கெண்ணை
- ஆப்பிள் பேஸ் பேக்
- கழுத்து கருமை நிறம் மறைய
- கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..
- எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
- வால்நட் ஆயில் அழகு குறிப்புகள்
- முகத்திற்கு கிரீம்களை பயன்படுத்துவது எப்படி?
- உள்ளங்கைகள் மென்மையாக வழிகள்
- கோடைக்கால மேக் அப்
- பிளாக் ஹெட்ஸ் போக வேண்டுமா?
- புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்
- வெயிலால் ஏற்படும் சரும அரிப்புகள் போக டிப்ஸ்
- கூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி?
- சோர்வை போக்கும் அழகு குறிப்புகள்.....
- இயற்கையான பொருட்களை வைத்து வாக்ஸிங் செய்யலாம்
- புருவம் வளர எளிய வழிகள்
- பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?
Home Page Click Here
வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்
• காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் - அதை 100
கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு
பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத்
தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம்
பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று
வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.
• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..
• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..
• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.
• தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு
செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி
பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே
கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை
பயன்படுத்தலாம்.
ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.
செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து
வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்..
* கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.
இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

ஆள் பாதி...ஆடை பாதி..
பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். உடுத்தும்
உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். எந்த உடையை எங்கு
உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை. புடவையில் உள்ள டிசைன்
வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது.
திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே மாற்றிவிடக்கூடும். குறுக்குவாட்டில் கோடுகள் அமைந்த புடவையை உயரமான பெண்கள் கட்டினால் குள்ளமாக தெரியும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.
எனவே நமக்கான உடை என்ன என்பதை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். கடைத்தெரு, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மிதமான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது நலம்.
அலுவலகங்களுக்கோ, பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம். மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது.
சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.
புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்களின் கைகளில் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும் கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

சரும அழகிற்கு உதவும் வினிகர்
சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது.
வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள்,
வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க
வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன்
கிடைக்கும்.
• உடல் நாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் நாற்றம் மறைய ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.
• ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.
• கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
• குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், பாதங்களை வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். பின்னர் மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

பட்டு போல் பளபளப்பான கூந்தல்.... .
முடி உதிர்தல், இப்போது ஏராளமான பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக
இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் விதமாக
அறிமுகமாகி இருக்கிறது, மீஸோதெரபி. இது பிரான்ஸ் நாட்டு அழகு சிகிச்சை
முறையாகும். இந்த தெரபி மூலம் முடிஉதிர்வது தடுக்கப்படும்.
மண்டையோடு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியையும் துரிதப்படுத்தும் என்கிறார்கள். டி.டி.எச். என்ற ஹார்மோனின் பற்றாக்குறைதான் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. மீஸோதெரபி செய்வது மூலம் இந்த ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கும்.
இது முடி பலப்படவும், வளரவும் துணை புரிகிறது. மீஸோதெரபி மண்டையோட்டில் உள்ள சரும அடுக்குக்கு வைட்டமின் ஈ, ஏ, அமினோ அமிலம், சில தாது சத்துக்களை அளிக்கிறது. மருத்துவகுணமும் இந்த தெரபியில் இருக்கிறது. இந்த தெரபி ஊசியை பயன்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் வலிக்காது.
ஊசியால் குத்துவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இந்த தெரபியை 8 முதல் 10 தடவை செய்துகொள்ளவேண்டும். முதலில் வாரத்தில் ஒரு தடவை என்று ஆரம்பித்து, பின்பு மாதத்தில் ஒருமுறை என்று ஆக்குவார்கள்.
தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குமேல் உதிர்ந்தால் உடனே கவனிக்கவேண்டும். கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் தங்களது அன்றாட உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடவேண்டும்.
காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். கீரை மற்றும் மாமிச உணவுகளையும் சாப்பிடலாம். வைட்டமின் சி, சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். பப்பாளி, எலுமிச்சை, ஸ்டாபெர்ரி, காலிபிளவர், கொய்யா, ப்ராக்கோலி போன்றவைகளில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது.
அதனால் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலில் ஜீரண சக்தி நன்றாக இருக்கவேண்டும். சத்துணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தேவையான அளவில் அவைகளை உட்கொள்ளவும் வேண்டும்.
வீட்டில் இருந்தபடியே சில சுய சிகிச்சைகளை செய்வதும் கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியும். பூண்டு, பெரிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருந்து சாறு எடுத்து அதனை மண்டையோட்டில் பூசவேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.
இந்த சாறை பூசிக்கொள்கிறவர்கள், முதல் நாள் இரவில் பூசி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலையை கழுவி குளித்திடவேண்டும். ‘கிரீன் டீ’ யில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கிரீன் டீயை இளம் சூட்டில் தலையில் தேய்த்து, பிடித்து மசாஜ் செய்யவேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து கழுவவேண்டும். கூந்தல் நன்றாக வளர்ந்து, பட்டுப்போகாமல் அடர்த்தியாக இருக்க, மனநிலை அமைதியாக இருக்கவேண்டும். பரபரப்பாக வாழ்க்கையை உருவாக்கி, மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொண்டால் கூந்தல் அதிகமாக உதிரும். அதுமட்டுமின்றி போதுமான அளவில் இரவு நேரத்தில் தூங்கவேண்டும். தண்ணீரும் தேவைக்கு பருகவேண்டும்

ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்
ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று தான்
பார்த்திருப்போம். ஆனால் அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சருமத்தை அழகாக்கவும்
பெரிதும் பயன்படுகின்றன. இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
ஆகவே இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து சருமத்திற்கு ஒருசில ஃபேஸ் மாஸ்க் செய்தால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் மற்ற கிருமிகள் நீங்கி, சருமம் பட்டுப் போன்று இருக்கும். இப்போது இந்த ஸ்ட்ராபெர்ரியை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் செய்யலாம் என்று பார்ப்போம்.....
• ஸ்ட்ராபெர்ரி போன்ற அழகான நிறத்தில் கன்னத்தை பெறுவதற்கு, 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.
• எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு சூப்பர் காம்பினேஷன். அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக காணப்படும்.
• சருமம் நன்கு இறுக்கத்தோடு, இளமைப் போன்று காணப்படுவதற்கு, 3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவிட வேண்டும்.
• எந்த ஒரு பொருளையும் கலக்காமல், வெறும் ஸ்ட்ராபெர்ரியை வைத்துக் கூட, சருமத்தை பொலிவாக்கலாம். இதற்கு ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவ வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையால், சருமம் களங்கமின்றி சுத்தமாக, அழகாகக் காணப்படும்.

பூசணிக்காய் ஃபேஸ் பேக்
பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற
அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன்,
ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும்,
பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
• பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.
• முகத்தில் உள்ள பருக்கள் நீங்க பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வந்தால்முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.
• பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவு பெரும்
• மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால
சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்...
• முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.
சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.
நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.

கரு வளையங்கள் நீங்க
இரும்பு சத்து குறைகிற போது, பரம்பரை வழியால், போதிய அளவு தூக்கமின்மையால்,
அளவுக்கதிகமாக கண்களுக்கு வேலை கொடுப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டர்
மற்றும் டி.வி முன்னாடி உட்கார்ந்திருப்பது, போஷாக்கில்லாத ஆகாரம்
சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களை சுற்றி கரு வளையம் வருகிறது.
புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை கண்டிப்பாக இருக்கும். சருமத்திற்குத் தேவையான வைட்டமின் சி-யை இந்தப் பழக்கங்கள் குறைப்பதால் அதன் விளைவாகக் கருவளையங்கள் தோன்றுகின்றன.
கண் பார்வையில் கோளாறு உள்ளவர்களுக்குக் கூட சில சமயம் இதுமாதிரி கருவளையங்கள் ஏற்படலாம். எனவே கண் பார்வைக்கான சிகிச்சை சரியாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தப் பிரச்னை குணமாக வாய்ப்புண்டு.
தூங்கும் போது தலை கீழாகவும், கால்கள் மேலாகவும் இருக்கும்படி தூங்கினால் முகத்திற்கு இரத்த ஒட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதன் விளைவாகவும் கரு வளையங்கள் குறையும். தலையணை இல்லாமல் தூங்கும் பழக்கமும் கருவளையங்களைக் குணமாக்குவதில் உதவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகக் கண்களில் போடப்பட்ட மேக்கப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கருவளையங்கள் கண்டிப்பாக வரும். கண்களுக்கு உபயோகிக்கும் மேக்கப் சாதனங்கள் தரமானவையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
இரும்புச் சத்தும், வைட்டமின்களும் அதிகமுள்ள உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். வெயிலில் வெளியே போகும் போது கண்களுக்கு குளிர் கண்ணாடிகள் அணிந்து செல்ல வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் கருவளையங்கள் வராமலிருக்க மிக முக்கியம்.

Subscribe to:
Posts (Atom)